கருப்பு நிற உடையில் முன்னழகை காட்டிய சீரியல் நடிகை பவானி ரெட்டி.! புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

bhavani-redyy
bhavani-redyy

மீடியா உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் தன்னை பலப்படுத்திக்கொள்ள சமூகவலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் பெரும்பாலான வெள்ளித்திரை நடிகைகள் இதனை பின்பற்றி வந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகைகளும் பலரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலர் தற்போது வெள்ளித்திரையில் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சில சின்னத்திரை நடிகைகளும் தற்பொழுது போட்டி போட்டுகொண்டு வருகின்றனர். இவர்களை போன்று தற்பொழுது களத்தில் குதித்துள்ளவர் தான் பவானி ரெட்டி.

இவர் சின்னத்திரையில் ரெட்டைவால் குருவி ,சின்னத்தம்பி போன்ற வற்றில் எனது திறமையை வெளிப்படுத்தி இதன்மூலம் ஓட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களுக்காக அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டி-ஷர்ட்டை தலைகீழாக மாற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களை மீண்டும் குதூகலம் படுத்தும் வகையில் கருப்பு நிற டி ஷிர்டில் தனது முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

bhavani-redyy
bhavani-redyy
bhavani-redyy
bhavani-redyy