விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் நடிகை பாவனி.இந்த சீரியலிற்கு முன்பு இவர் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் சின்னத்தம்பி சீரியல் தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 பங்குப்பெற வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பாவனி தன் வாழ்வின் தன் கணவரை இழந்த கதையைக் கூறி செண்டிமெண்டாக அனைவரையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பவானியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தனது தைரியதினால் அனைத்தில் இருந்தும் மீண்டு வந்தார் எனவே ரசிகர்கள் அனைவரும் தைரியப்பான பெண் என கூறி வருகிறார்கள்.
இவ்வாறு பல இடங்களில் அழுது வந்த பவானி அமிர் வந்த பிறகு ஓரளவிற்கு சிரித்து மகிழ்ச்சியாக இருந்தார். தற்பொழுது பாவனிக்கு 30 வயதிற்கு மேல் ஆனாலும் இன்னும் இளமை குறையாமல் சின்ன குழந்தைபோல் பிக்பாஸ் வீட்டில் சுற்றி வந்தார்.
எனவே இவரை பார்த்து ரசிகர்கள் சின்ன குழந்தை போல் இருக்கும் இவருக்கு இவ்வளவு கஷ்டமா என்று கூறி வந்தார்கள் இதன் காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பவானி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டதாகவும் ஆனால் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் பாவனி தனது கணவர் இறந்த பிறகு சில நாட்கள் கழித்து தொழிலதிபர் அனந்த ஜாய் அவர்களை காதலித்துள்ளார். அந்த வகையில் அவருடன் டேட்டிங் செல்வது பிறகு தாய்லாந்து சென்றுள்ளார். அவ்வப்பொழுது பவானி அனந்த ஜாய்வுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.