உன்கண்ணை பார்த்தாலே முன்ஜென்மம் போவேனே.! என டாப் ஆங்கில் வீடியோவை வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.!

தற்பொழுது உள்ள வெள்ளித்திரை நடிகைகள்,சின்னத்திரை நடிகைகள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உட்பட அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா.இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரோஷனி

இவர் சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் தான் தனது படிப்பையும் முடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் நான் கல்லூரி படிக்கும் போது அதிகமாக அவமானம் பட்டுள்ளேன். என் முடியும் கூட அடங்காமல் முரட்டுத்தனமாக இருக்கும் அதையும் வைத்து என்னை கிண்டல் செய்வார்கள். தினமும் கண்ணாடி முன்னாடி நின்று நான் ஏன் அசிங்கமாக இருக்கிறேன் என்று என்னையே நான் திட்டி கொள்டேன்.

பிறகு ஒருநாள் என் கண் இவ்வளவு அழகா இருக்கா என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு கல்லூரி முடித்துவிட்டு  ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தேன் ஆனால் அது செட்டாக காரணத்தினால் நானே ஹோட்டல் மேனேஜ்மென்ட் செய்து ஆன்லைனில் விற்று வந்தேன் பிறகு நான் மாடலாக இருந்ததால் நானும் சினிமாவில்,சீரியலிலும் நடிக்க முடியும்னு என்று நம்பிக்கை வந்தது.

அதன் பிறகுதான் சினிமா ஆடிஷனில் கலந்து கொண்டேன். இதன் மூலம் எனக்கு பாரதிகண்ணம்மா சீரியல் எனது கேரக்டருக்கு ஏத்த மாதிரி அமைந்ததால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரோஸியும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது தனது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவனைப் பார்த்த ரசிகர்கள் கொள்ளை அழகு போன்ற கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.