நாற்காலியில் காலை தூக்கி வைத்துக்கொண்டு கியூட் போஸ் கொடுத்த ஆயிஷா.! வைரலாகும் புகைப்படம்.

ayesha

சின்னத்திரையில் பல பிரபலங்கள் சீரியல்களில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் தனது துருதுரு நடிப்பாலும் பேச்சாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்த தற்பொழுது சீரியல்களில் சிறப்பாக நடித்து கொண்டி வருகிறார் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த பொழுதே இயக்குனருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்தார். இத்தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனது பெயரை பதித்தார். இத்தொடர் முடிந்தவுடன் அவர் பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா தொடரில் கமிட் ஆகி தற்போது நடித்து வருகிறார் இதில் ஆணாக அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை பிரபலங்களை இருந்து வெள்ளி திரை பிரபலங்கள் அவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஆயிஷா.

ஆரம்பத்தில் இது போன்ற கேரக்டரில் நடிக்க பயந்த ஆயிஷா பின்னாட்களில் அதில் தனது திறமையை வெளிக்காட்டி தற்போது சிறப்பாக நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி காதலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன சீரியலாக இருந்து வருகிறது இதன் மூலம் அவர் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளார் மேலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்ள அவ்வபொழுது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ayesha
ayesha
ayesha
ayesha
ayesha