ஆயிஷா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ரெடி ஸ்டெடி போ என்ற நகைச்சுவையான போட்டியின் மூலம் சின்னத் திரை உலகிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு, பொன்மகள் வந்தாள், மாயா, சத்தியா, போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். சத்யா என்ற தொடரின் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாவாடை ஜாக்கெட்டில் கிராமத்துப் பெண்கள் போல் இருக்கும் ஒரு சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ,அதைப் பார்த்த ரசிகர்கள் கிராமத்து பெண்ணையே ஒரேகட்டிடியே, என்று கமென்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.