கருப்பு நிற புடவையில் அந்த மாதிரி ஹாட் போட்டோ ஷூட் நடத்திய ஆஷா கவுடா.! அடுத்த சீரியல் ரெடியா.?

asha-gawda
asha-gawda

வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து தங்களுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை வழக்கமாக வைத்திருப்பதனால் ரசிகர்களும் இவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி சொல்லப்போனால் சீரியல் நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசை இருந்து வருகிறது. நாள்தோறும் இவர்களை பார்ப்பதனாலோ என்னவோ மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆஷா கவுடா.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இந்த சீரியல் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. இந்த சீரியல் திடீரென நிறைவடைந்ததால் பிறகு வேறு எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்து வந்த ஆஷா கவுடா பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

asha gawda 3
asha gawda 3

அதாவது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் இ lவர் கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். எனவே இவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் சீரியல் குழுவினர்களால் இவரும் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

asha gawda 2
asha gawda 2

எனவே இதன் காரணமாக சந்தியா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ஆஷா கௌதா என்ட்ரி கொடுத்தார். இவ்வாறு இவர் நடிக்க தொடங்கிய ஒரு மாதத்திலேயே இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்த வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு மிகவும் மெல்லிய கருப்பு நிற புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

asha gawda 1
asha gawda 1