வெள்ளிதிரையில் பிரபலம் அடைந்த ஒவ்வொருவரையும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம்.. அதே போல சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் தற்போது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகர், நடிகைகள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவரை தான் பார்க்க இருக்கிறோம்.. விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பாப்புலரான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து நடித்து வந்தவர் அர்ச்சனா.
இவரது நடிப்பு திறமை மற்றும் அழகை பார்க்கவே பலர் ராஜா ராணி 2 சீரியல் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியலில் மூலம் பிரபலம் அடைந்திருந்தாலும் முதலில் இவர் தொகுப்பாளராகத் தான் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு சீரியல்களில் பிரபலம் அடைந்திருந்தார். தற்பொழுது சீரியலில் இருந்து விலகி வெள்ளி திரையில் நடித்து வருகிறார்.
முதல் முதலாக இவர் அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பட வாய்ப்பு இப்ப வந்ததும் போதும் அர்ச்சனாவை கையில் பிடிக்க முடியவில்லை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அந்த கலம் பண்ணி வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை அர்ச்சனா ஹாலிவுட் நடிகைகளே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த சிலர் வெள்ளித்திரை பக்கம் போனதும் நீங்க ஆளே மாறிட்டீங்க என கூறி கமெண்ட் அடித்தும், லைக்குகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ சீரியல் நடிகை அர்ச்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.