கொழுந்தனார்வுடன் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகர் நடிகைகளாக ரீல் ஜோடியாகவும் அறிமுகமானவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.

ரியல் ஜோடிகளாக அறிமுகமான இவர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு ஒரு வயதுடைய ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே ஆலியா மானசா கர்ப்பமானதால் இவரால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது எனவே சஞ்சீவ் காற்றின் மொழி சீரியல் நடித்து வந்தார். அதன்பிறகு தற்பொழுது ஆலியா மானசாவும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஆனால் வீட்டிலேயே இருப்பதால் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.

இது ஒருபுறமிருக்க திருமணமானது அதற்கு பிறகும் ஆலியா மானசா தோழர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்துவது மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவது என்று மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அந்த வகையில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகளுடன் இணைந்து செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கரகாட்ட காரர்களை மிஞ்சி விடுவார்கள் போல இன்றைய கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.