குடும்ப பாங்காக நடித்த சீரியல் நடிகையின் புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

priyanga
priyanga

Serial actress priyanga new look photos: வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா. இவரை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் சின்னத்திரையில் சீரியல் பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரியங்கா அவர்கள் தனது நடிப்பின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நாயகிகளில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர்கள் பட்டியலில் இவரும் உள்ளார் என்பது அறிந்ததே. ஏனென்றால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொழுக் மொழுக் என இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இவர்கள் பெரும்பாலும் குடும்ப பாங்காக கேரக்டரில் நடித்து வருகிறார். இதை நாம் அறிந்ததே ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்மணி அவர்கள் போரடிக்காமல் இருக்க கேக் வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அம்மணி.

ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோல் ரசிகர்கள் இவரை பார்க்காததால் திடீரென பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

priyanka
priyanka
priyanka
priyanka