பட வாய்ப்புக்காக மகளின் அம்மா, பிரபலத்தை அட்ஜஸ்ட் செய்தால் போதும்.! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட செந்தூரபூவே சீரியல் நடிகை

senthoora poove
senthoora poove

சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மெண்ட் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருந்து வருகிறது. அதிலும் ஒருசில நடிகர் மற்றும் நடிகைகள் எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அதிலும் ஒரு சில நடிகர், நடிகைகள் அதெல்லாம் முடியாது என வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய அழைத்தவர்களை போட்டு கொடுத்து விடுவார்கள்.

இந்த நிலையில் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருந்துவருகிறது  அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட்  பிரச்சனையை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை பல முறை தான் சந்தித்துள்ளதாக கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் செந்தூரப்பூவே இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ஸ்ரீநிதி இவர் தற்பொழுது மலையாள சீரியலில் நடித்து வருகிறார் ஏனென்றால் செந்தூரப்பூவே சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தநிலையில் ஸ்ரீநிதி ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் பொழுது ஒரு பட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்தப் பட வாய்ப்பு வேண்டுமென்றால் அந்தப்படத்தின் பிரபலத்தை இவரை அஜெஸ்ட்மென்ட் செய்யும்படி கேட்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் நீங்கள் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அந்த நடிகையின் அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னால் கூட போதும் என கூறினார்களாம். இதைக் கேட்ட ஸ்ரீநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரின் அம்மாவும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

serial
serial