முதன் முதலாக சினிமாவில் அறிமுகமாகும் செந்திலின் மகன்..! அதுவும் யாருடைய திரைப்படத்தில் தெரியுமா..?

senthil-son
senthil-son

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் செந்தில் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் காமெடிகளை என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

ஏனெனில் அந்த அளவிற்கு இவர்கள் ரசிகர்களை சிரிக்க வைத்து இருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் என்பது மட்டும் 90களில் இவர்கள் இருவருமே காமெடியில் ஜாம்பவானாக இருந்தவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் கவுண்டமணி செந்தில் திரைப்படங்கள் நடிக்காமல் இருந்தாலும் செந்தில் அவ்வப்போது திரையில் முகம் காட்டி வந்தார்.

மேடையில் சமீபத்தில்கூட செந்தில் அவர்கள் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் செந்திலுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் அவரும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் செந்திலின் மகன் அவர்கள் பாபி சிம்ஹா தயாரித்து நடித்து வரும் தடை உடை என்ற படத்தில் நடிகர் செந்தில் மகன் மணிகண்ட பிரபு நடிக்கிறாராம். இவ்வாறு நடக்கும் என்று திரைப்படமானது செந்திலின் மகனின் முதல் திரைப்படமாக கருதப்படுகிறது.

மேலும் செந்திலை கொண்டாடிய ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் மூலம் அவருடைய மகனை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் செந்தில் மகன் மற்றும் பாபி சிம்ஹா ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.