விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது அதில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகள் அறிமுகமாகி சாதனை படைத்து வருகிறார்கள். அப்படி பிரபலமானவர்தான் செந்தில் ராஜலட்சுமி.
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி அதன் பிறகு சினிமாவில் பல திரைப்படங்களில் பாடலை பாடி அசத்தி வருகின்றனர். இவருடைய பாடலுக்காக பல ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளிலும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து தற்போது வரை உள்ள தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பாடியும் வருகின்றனர் இந்த நிலையில் தற்போது செந்தில் ராஜலட்சுமி இவர்கள் தற்போது ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்துள்ளனர். இவரது வீட்டை பார்த்தவுடன் ரசிகர்கள் அட இவர்களோடு வீடா இது என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் இவரது வீட்டின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதற்கு முன்பாகவே விருமன் படத்தில் இடம் பெற்று இருந்த மதுரவீரன் அழகுல என்ற பாடலை ராஜலட்சுமி தான் பாட இருந்தது ஆனால் அதிதி சங்கர் இந்த பாடலை பாட முன் வந்ததால் ராஜலட்சுமி வேண்டாம் என நிராகரித்து விட்டதாக ஒரு பரபரப்பு கிளப்பி இறுந்தார்.
அதன் பிறகு ஒரு சில நாட்களாக இவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர்கள் புது வீடு கட்டிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர்களைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.