ஷங்கர்,ரஜினி வீட்டையே ஓரம்கட்டும் செந்திலின் பிரமாண்ட வீடு.! ஆஹா ஓகோ இன்னு வர்ணிக்கும் ரசிகர்கள்.

senthil house
senthil house

Senthil house : தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில் இவர் கவுண்டமணியுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் மாபெரும் ஹிட்டடித்த உள்ளன என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு படத்தில் இவரது பங்கு பெரும்பாலும் இருந்தால் அத்தகைய படங்கள் வெற்றி உள்ளன.

அப்படி சினிமா உலகில் மறக்க முடிய நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார் செந்தில் தற்பொழுதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றன தவிர குறைந்தபாடில்லை இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்துதான் வருகிறது இந்த நிலையில் இவர் இருக்கும் வீட்டின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதுதான் நடிகர் செந்தில் தங்கியிருக்கும் பிரம்மாண்ட வீடு இது வெளிப்புற தோற்றம்.

senthil house
senthil house

வீடு பார்க்க வெளியே அருமையாக இருந்தாலும் அதை விட வீட்டினுள் மிக பிரமிக்கவைக்கும் ஆள் அங்கு அலங்கரிக்கப் பட்டுள்ள அழகிய சோபாக்கள் நம் கண்ணைக் கவர்கின்றன.

senthil house
senthil house

உட்புற வீட்டில் காலடி தவிர்த்து நகர்ந்து வந்தாள் டைனிங் மிக அருமையாக உள்ளது.

senthil house
senthil house

பெட்ரூம் மிக அருமையாக உள்ளது.

senthil house
senthil house

மேலும் சில அறைகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டது மிக அழகாக காட்சியளிக்கிறது.

senthil house
senthil house

செந்தில் மற்றும் அவரது மனைவி கலைவாணி வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

senthil house
senthil house

வீட்டின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு செந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

senthil house
senthil house

மேலும் செந்தில் எப்பொழுதும் மிக முகம் நிறைய திருநீறு பூசிக் கொண்டு பயபக்தியுடன் வாழ்ந்து வருகிறார்.