தளபதி 65வது திரைப்படத்தில் இனையும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டைத் தூண்டும் சென்செஸ்னல் நாயகி!!

vijay

Sensational heroine who joins in vijay the 65th movie: இளையதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தளபதி 65 ஆவது திரைப்படத்தை யார் எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக நேற்று தகவல் வந்தது சர்க்கார் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 வது திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் தளபதி 65வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்காக அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 65வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகையை நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ராஷ்மிகா மந்தனா தான் தளபதி 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவருகிறது.

ராஷ்மிகா தளபதியுடன் இணைந்து நடித்தால் அவர் சினிமாவில் மிகவும் பிரபலமாகி விடுவது மட்டுமல்லாமல் தளபதியுடன் முதல்முறையாக நடிக்க இருக்கிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vijay
vijay