மடமடவென வளர்ந்த சினேகாவின் மகள்.! வைரலாகும் புகைபடம்…

senha

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பிறகு சரிவர திரைப்படங்களின் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் உள்ள உன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் சினேகாவின் ரசிகர்கள் அவரை புன்னகை அரசி என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து நடிகை சினேகா படங்களில் நடித்து கொண்டிருக்கும் பொது 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா படங்களில் நடிக்கவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு புறகு தனுஷ் ன்னடிப்பில் வெளியான பட்டாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

அதன் பிறகு நடிகை சினேகா நிறைய படங்களில் நடிப்பார் என்று எண்ணி இருந்த நேரத்தில் மீண்டும் ச்படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை சினேகா தனது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும் ஆத்யந்தா ஏதோ ஒரு மகளும் உள்ளார்.

மேலும் நடிகை சினேகா தனது குடும்பங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை சினேகா.

அந்த வகையில் தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது சினேகா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு வயதாகும் சினேகாவின் மகள் தற்போது மடமட என வளர்ந்துவிட்டார்.

இதோ அந்த புகைப்படம்.

sneha
sneha
sneha