ஹீரோயின்களை ஓரம் காட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கும் கதிரின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

kathir

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் ஓவியாவுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் கிருமி, என்னோடு விளையாடு ,விக்ரம் வேதா போன்ற சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வளரத் தொடங்கினார். போன்ற படங்கள் சினிமா உலகில் மேலும் தன்னை  வளர்த்துக் கொண்டார்.

கதிர் ஆரம்பத்திலே இருந்து  முக்கியத்துவம் உள்ள  படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் தமிழ் சினிமா சொல்லு அளவிற்கு நிலையாக நிற்கவில்லை உணர்ந்த கதிர் சினிமா தன் திறமையை வெளிகாட்டிக்கொள்ள சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தவகை இவர் பரியேறும் பெருமாள், சந்துரு கமிட்டி ஆகி நடித்தார்.

அத்தகைய  படங்கள் திரையரங்கில் நல்லதொரு வரவேற்பு கிடைத்ததை இதனையடுத்து அவர் மேலும் தமிழ்சினிமாவில் வளரத் வளரத் தொடங்கினார் இந்த நிலையில் நடிகர் கதிர் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவை திருமணம் செய்துகொண்டார்.அவர்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயுடன் இணைந்து பிகில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அவரும் அவரது மனைவியும் இருக்கக்கூடிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அத்தகைய புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கதிருக்கு இப்படி ஒரு ஹீரோயின் போல அழகான மனைவியா எனக் கூறி புகைபடத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Kathir and wife
Kathir and wife