சின்னத்திரையில் தற்போது ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது பிக்பாஸ் மற்றும் சீரியல்கள் தான் அதிலும் குறிப்பாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற சீரியல் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாக அமைந்து வருகிறது.
அந்த சீரியலில் ஆதி பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோடிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள்
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டார் ஆனாலும் அவருக்கு பதிலாக தற்போது ஒரு நடிகர் அந்த சீரியலில் நடித்து வருகிறார் இந்நிலையில் ரசிகர்களும் அவரை ஏற்றுக் கொண்டு அந்த சீரியளை முழுமையாக பார்த்து வருகிறார்கள்.
செம்பருத்தி சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வரும் நடிகை ஷபானா தற்போது மாடர்ன் உடையில் ஒரு புதிய விளம்பரத்தில் நடித்திருக்கிறார் ஆனால் அந்த விளம்பரம் என்னவென்று தான் தெரியவில்லை.
படப்பிடிப்பின் தளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.