தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அந்தவகையில் பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பிய வரும் சீரியலில் 1 செம்பருத்தி. சமீபகாலமாக பல தொலைக்காட்சிகள் டிஆர்பி ரெட்டை ஏற்றுவதற்காக படத்தின் தலைப்பை சீரியலாக வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்த சீரியல் டிஆர் ஐபிஎல் புதிது புதிதாக சாதனை படைத்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் ஷபனா. பெரும்பாலும் செம்பருத்தி சீரியலில் இவரை தாவணி மற்றும் புடவையில் தான் காண முடியும் ஏனென்றால் சீரியலில் தாவணி மற்றும் புடவையில் தான் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளார்கள் ஏனென்றால் தன்னுடைய தோழிகளுடன் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது, இதைப்பார்த்த ரசிகர்கள் செம்பருத்தி சீரியல் நடிகை இப்படி என அதிர்ச்சி அடைந்துள்ளார்.