தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னதிரை நடிகைகள்தான் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஜனனியும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் கோயம்பத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கு பிரபலமடைந்தார்.
தற்பொழுது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜனனி ப்ளூ கலர் உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.