தளபதியின் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் செல்வராகவன்..!

selvaragan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவர் தற்சமயம் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் செல்வராகவன் தனது ஆசை தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தையும் இயக்கியவருகிறார். ஒரு பக்கம் இயக்குனர் ஒரு பக்கம் நடிப்பு என பிஸியாக இருந்து வரும் செல்வராகவன் தன்னுடைய அடுத்த திரைப்பட அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் அவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்ற போவது மோகன் ஜி தான். இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக வளர்ந்துள்ளார்.

இவருக்கு குறைந்தவர் செல்வராகவன் கிடையாது இவர் இயக்கும் திரைப்படங்களும் மிகவும் தரமான திரைப்படமாக தான் இருக்கும் அந்த வகையில் இவர் தனுஷை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த அதுமட்டுமில்லாமல் தமிழ்சினிமாவில் மறக்க முடியாத பல காதல் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் முதலில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சேர்ந்துவிட்டார்கள் பின்னர் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.

ஆனால் தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த நமது இயக்குனரின் திடீரென நடிப்பில் கவனம் செலுத்துகிறார் என்ற விஷயம் மட்டும் வேத புதிராகவே இருந்து வருகிறது.

mohan ji
mohan ji