மீண்டும் தனது மெகா ஹிட் திரைப்படத்தின் ஏட்டை எடுத்த செல்வராகவன்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

selvaragavan
selvaragavan

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களும் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நமது இயக்குனர் தமிழில் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் என்னவென்றால் காதல் மன்னன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் நடித்த தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது அதேபோல அவருடைய இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது இன்று நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இதற்கான பதிலை ஏற்கனவே செல்வராகவன் கொடுத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த வகையில் இந்நிலையில் இதுபற்றி மீண்டும் ஒரு பதில் கொடுத்துள்ளார் அதாவது செல்வராகவன் இந்த திரைப்படத்தினை மிக விரைவாக இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் செல்வராகவன் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமைப்படுத்தும் வகையில் பல வார்த்தைகளை கூறி மகிழ்வித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாடு உலகிலேயே சிறந்த மாநிலமாக வளரவேண்டும் என்றால் அது முதல்வர் முக ஸ்டாலின் ஆல்மட்டும் தான் முடியும் என்றும் புகழ்ந்துள்ளார்.