நானே வருவேன்.. தனுஷ்க்கு ஏத்த மாதிரியான ஜோடியை தேடி தேடித் கண்டுபிடித்த செல்வராகவன்.. இடுப்பழகி நடிகை வருவாரா.?

dhanush

திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகரை மிகப்பெரிய உச்சத்தை தொட பெரும் பங்கு வசிக்கிறார்கள் இயக்குனர்கள் தான்.

அவர்களே கதை ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்து வளர்த்து விடுகின்றனர் அப்படி ஒரு சில இயக்குனர்கள் இந்த நடிகர் இருந்தார் எனது எல்லா படமும் ஹிட் அடிக்கும் என்று சொல்வது வழக்கம்.

அப்படி திரையுலகில் தனுசும் அவரது அண்ணன் செல்வராகவனும் இணைந்து மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்து வருகின்றனர். இவர்களது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தும் வந்துள்ளது.

இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இத்திரைப்படம் தனுஷுக்கு இது ஒரு புதிய ஹிட் படமாக அமையும் என தெரியவருகிறது.

திரைப்படத்தின் கதை கேங்கஸ்டர் கதையாக மையப்படுத்தி இருக்கும் என தெரியவருகிறது இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பல நடிகைகளை பரிசீலித்து வந்த செல்வராகவனுக்கு யாருமே செட் ஆகாததால் தற்பொழுது அவருடன் பல படங்களில் நடித்த தமன்னாவை மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க முயற்சிக்கிறார் செல்வராகவன்.

இவர் இத்திரைப்படத்தில் இணைந்தால் பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார்.

tamanna
tamanna