தற்பொழுதெல்லாம் வயது வித்தியாசமின்றி சோஷியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதை ஏராளமான நடிகைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஆண்டிகளாக வலம் வரும் பலரும் தங்களது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது உள்ள இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.
அதுவும் முக்கியமாக சீரியல்களில் அம்மா போன்ற கேரக்டரில் குடும்ப குத்துவிளக்காக நடித்த பல நடிகைகள் தற்போது தங்களது கவர்ச்சியான போட்டோ சூட்டி மூலம் இணையதளத்தை அளறவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளைவிடவும் ஆண்டிகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருகிறது.
எப்பொழுது லாக் டவுன் என்ற ஒன்று ஆரபித்ததோ அதிலிருந்து கணக்கில்லாமல் நாள்தோறும் ஃபோட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை செல்வகுமாரி.
இவர் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், அம்மா போன்ற கேரக்டர்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் தான் செந்தில்குமாரி அதன்பிறகு சின்னத்திரையிலும் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் பிரபல விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் டி-ஷர்ட் அணிந்து கொண்டு ரொமான்டிக்கான பார்வையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.