தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி உள்ளார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். தமன் இந்த பாடத்திற்கு இசையமைத்துள்ளார்.
வாரிசு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் இணைந்து பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக ஒரு வகை இருக்கிறது இதில் விஜய் உடன் கைகோர்த்து திரிஷா, கௌதமேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ஏற்கனவே இந்த படத்தின் பூஜை போடப்பட்டு தற்பொழுது படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும்..
தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற இலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பதிலாகி வருகிறது விஜய் லயோலோ கல்லூரியில் படித்தார் என்பதை நாம் அறிவோம் ஆனால் நடிகர் விஜய் எந்த பள்ளியில் படித்தார் என்று பலருக்கும் தெரியாது..
நடிகர் விஜய் சென்னையில் உள்ள பாலோக் பள்ளியில் தான் படித்துள்ளார் அந்த பள்ளியின் புகைப்படம் மற்றும் பள்ளியில் படித்த பொழுது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதுவா அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..