சாய் பல்லவி பள்ளி பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

saipalavi
saipalavi

சினிமா உலகில் நடிப்பு திறமை இருந்தால் அவர் எங்கு வேண்டுமானாலும் பிரபலம் அடையலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதுபோல மலையாளத் திரைப்படத்தில் இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் சாய்பல்லவி இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த பிரேமம் படம் தான் இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அப்படியான ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பினர். அந்த வகையில் இவர் தீயா, என் ஜி கே, மாரி 2 போன்ற பல படங்களில் தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி நடித்தாலும் அத்தகைய படங்கள் தமிழ் சினிமாவில் தோல்வியை சந்தித்தன.

இருப்பினும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும்  தற்போது அவர் தெலுங்கு பக்கம் சென்று  நடித்து வருகிறார் அப்படி இவர் நடித்த பிஃடா படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது மற்றும் மிடில் கிளாஸ் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் தற்போது தெலுங்கு பக்கத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் பள்ளி பருவத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

saipalavi
saipalavi