90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக விளங்கியவர்கள் ரஜினி-கமல் அத்தகைய முன்னணி நடிகர்களை தனது நடிப்பு திறமை இன் மூலம் அலற விட்டவர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் படம் திரையரங்கில் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடி சாதனை படைத்தது அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்தவர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
90 காலகட்டங்களில் மற்ற முன்னணி நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் ஒரு கோடி ரூபாய் முதலில் சம்பளம் வழங்கியவர் ராமராஜன்.படங்களில் நடித்து வந்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அருண் என்ற ஒரு மகான உள்ளார். 2000 இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த 2014ம் ஆண்டு அருண் திருமணம் செய்து வைக்கப்பட்டது இத்திருமணத்தை இவர்கள் இருவருமே சேர்ந்து நடத்தினர். மேலும் ராமராஜனுக்கு அருணா என்ற மகளும் உள்ளார்.
இவர் வழக்கறிஞராக உள்ளார் இந்தநிலையில் ராமராஜனின் மகள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்கள் அவர் கூறியது.நானும் எனது தம்பியும் படிச்சிட்டு இருக்கும்போது அவங்க பிரிஞ்சிட்டாங்க எங்களிடம் அதை வெளிக்காட்டாமல் அவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி பிரிஞ்சிட்டாங்க ஆனால் எங்க ரெண்டு பேர் முன்னாடி அவங்க சண்டை போட்டதே இல்ல எங்க அம்மா எங்க அப்பா மேல ரொம்ப பாசமா இருந்தாங்க அது வெறுப்ப மாறிடக் கூடாது என்பதற்காக பிரிஞ்சி தாங்கன்னு நினைப்பேன்.
அப்பா கிட்டவந்த அம்மாவா பத்தி கேப்பாங்க, அம்மா கிட்ட வந்த அம்மாவா பத்தி கேப்பாங்க இதையெல்லாம் நான் சொன்னா பலரும் நம்ப மாட்டாங்க, நடிக்கிறோம்னு சொல்வாங்க. ஆனா, அதுதான் நிஜம் என்று கூறியுள்ளார் அருணா.