துளி கூட மேக்கப் போடாமல் நடிகை ரேஷ்மா 39 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள் – இதோ வீடியோ..!

reshma

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை பக்கம் வந்தவர் தான் நடிகை ரேஷ்மா இவர் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

அதன் பிறகு ரசிகர்கள் இவரை ரேஷ்மா என்று அழைப்பதை விட செல்லமாக புஷ்பா என அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் ரசிகர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட ரேஷ்மா சும்மா சொல்லிவிடக்கூடாது கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ரேஷ்மா கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, பேய் மாமா போன்ற படங்களில் நடித்துள்ளார் இப்பொழுதும் பல்வேறு புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார் தமிழை தாண்டி ரேஷ்மா பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வெள்ளித்திரை தாண்டி இப்பொழுதும் சின்ன திரையில் நடித்து நடித்து வருகிறார். விஜய் டிவி தொலைக்காட்சியில் நல்ல பாப்புலரான சீரியலாக ஓடுவது பாக்கியலட்சுமி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். அது தவிர மற்றொரு சீரியலிலும் இவர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

reshma
reshma

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரேஷ்மா துளி கூட மேக்கப் போடாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 39 வயது ஆனாலும் செம அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி லைக்குகளையும் கமெண்ட்களையும் தட்டி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நடிகை ரேஷ்மா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.