நடிகர் ஜீவாவின் மனைவி எப்படி இருக்கிறார் பாருங்கள்.! புகைப்படம் இதோ.

jiiva

See how actor Jeeva’s wife Here is the photo : சினிமாவுலகில் ஒரு நடிகர் முன்னணி அந்தஸ்து என்ற இடத்தை பிடிக்க பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும் அப்படி சினிமா உலகில் அத்தகைய இடத்தை அடைய தற்பொழுது வரையிலும் போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஜீவா. இவர் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியாமல் இன்று வரையிலும் போராடி வருகின்றார்.

இவர் ஆரம்பத்தில் ராம், சிவா, மனசுல சக்தி, தெனாவட்டு, நீதானே பொன்வசந்தம் போன்ற பல படங்களில்சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதன்மூலம் அஜித்-விஜய் ஆகியவர்களுக்கு ஈடு இணையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் சரிவை சந்திக்க ஆரம்பித்தார்.

அதற்கு முக்கியமான காரணம் சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்காதால் அத்தகைய முன்னணி அந்தஸ்த்தை இழந்தார் மேலும் தற்போது சினிமாவில் வெற்றியை கொடுக்கவும் அவர் ஏங்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது மனைவி சூப்ரியா உடன்  இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளன.

இதோ அந்த புகைப்படம்.

jiiva
jiiva