“பாகுபலி” படத்தில் நடிகை அனுஷ்கா ஒல்லியாக இருக்க படக்குழு செய்த வேலையை நீங்களே பாருங்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

anushka

தென்னிந்திய திரை உலகில் நல்ல மார்க்கெட்டை வைத்திருக்கும் நடிகை அனுஷ்கா ஆரம்பத்தில் சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்தது.

காதல் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்திருந்த அனுஷ்கா திடீரென மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார். அதன் விளைவாகவே இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை பல மடங்கு ஏற்றி இருந்தால் அதன் பிறகு அனுஷ்காவால் உடல் எடையை குறைக்க முடியாமல் அன்றிலிருந்து இன்றுவரையிலும் அல்லல்ப்படுகிறார்

இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு அவருக்கு பெரும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ஓரிரு திரைப்படங்கள் அவரை நம்பி வந்தன. அந்த வகையில் பாகுபலி சீரிஸ் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது இதற்காக அவர் உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டாலும் அவரால் குறைக்க முடியவில்லை.

ஒரு வழியாக பாகுபலி படத்தில் அனுஷ்கா ஒல்லியான தோற்றத்தைக் கொண்டு வர CGI மற்றும் VFX ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனுஷ்கா குண்டாக இருப்பது போல அந்த படத்தில் காண்பித்தனர்.

அனுஷ்கா பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் காட்சிகள் இதோ.

anushka
anushka