சன்னிலியோனையே தட்டிதூக்கிய பிரியங்கா சோப்ர.! கிடுகிடுத்த இணையத்தளம்.

priyanga-chopra-and-sunny
priyanga-chopra-and-sunny

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்யுள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் சந்தையில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உலகம் முழுவதும் பரவி வருகிறது தற்போது இந்தியாவின் மேலும் அதிகரித்துள்ளது இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதுமட்டுமில்லாமல் இருவரையும் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மார்ச் 24 ல் இருந்து தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது இதனால் பல தரப்பட்ட தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளனர் அதுமட்டுமில்லாமல் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் தற்போது மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர்.

வீட்டில் முடங்கி உள்ள மக்கள் போரடிக்காமல் இருக்க படங்களை பார்த்து வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது கொரோனா காலத்தில் எந்த நடிகையை அதிக மக்கள் இணையதளத்தில் தேடி உள்ளனர் என்று பார்த்தால் அது பிரியங்கா சோப்ராவை சேரும் ஏனென்றால் அவர் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் அதுமட்டுமில்லாமல் அத்தகைய உடல் அமைப்பின் மூலம் அவர் கவர்ச்சிக்கன்னி சன்னி லியோனையே கட்டி தூக்கி விட்டார்.இதற்கு முன்பு சன்னி லியோன் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

priyanga
priyanga