நயன்தாராவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் தோழியின் மகன் நயன்தாராவை ஆன்ட்டி என கூப்பிட இதற்கு நயன்தாரா எமி அக்கா என்று கூப்பிடுங்கள் என்று கூறிய பதிவு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் இவர் கடந்த 7 வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நடந்துமுடிந்தது. திருமணம் முடிந்த மறுநாள் திருப்பதி சென்றார்கள்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கு விருந்து வைத்தனர்.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். கேரளா சென்றும் தொடர்ந்து கோவில்களில் சுற்றி வந்தனர்.
இந்நிலையில் நயன்தாராவின் பள்ளிப்பருவ தோழி ஒருவர் நயன்தாராவை பார்ப்பதற்காக தனது மகனுடன் நயன்தாராவின் வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுபோலவே தனது தோழியின் மகனிடம் நயன்தாரா பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சிறுவன் வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டி ஆன்ட்டி என்று நயன்தாராவை அழைத்துள்ளான்.
கடுப்பான நயன்தாரா நான் இல்லை தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்டி எல்லாம் சொல்லக்கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளார். இதனைக் கேட்ட நயன்தாராவின் தோழியும் சற்றே அதிர்ச்சியடைந்தாராம் நீங்கள் தற்பொழுது நயன்தாராவிற்கு 37 வயதாகும் நிலையில் விக்னேஷ் எவனையும் திருமணம் செய்து கொண்டார்.
நான் அவருடைய தோழியை தனது சரியான வயதில் திருமணம் செய்துகொண்டது அப்போது அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா தனது வயதை நினைத்தாலும் நான் ஒரு நடிகை என பல எனக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நான் ஆன்ட்டி கிடையாது நினைப்பில் இருந்து வருகிறார். இது பெரும் சிரிப்பையே ஏற்படுத்திவுள்ளது.