எஸ்பிபி பாலசுப்ரமணியம் இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

sb balasubramaniyan
sb balasubramaniyan

தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சில பிரபலங்களை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் அந்த வகையில் பின்னணி பாடகர், நடிகர் பாடகர் என பல முகங்களை கொண்டவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் இவர் ரசிகர்களை தன்னுடைய பாட்டால் மகிழ்வித்துளார் இன்றும் பாலசுப்பிரமணியன் பாடலை கேட்டால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த அளவு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

எஸ்பிபி பாலசுப்ரமணியம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி உடல் நலம் சரியில்லாததால் காலமானார்.இவரின் மறைவு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

எஸ்பிபி பாலசுப்ரமணியம்  மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் தன்னுடைய பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் இவர் மூச்சுவிடாமல் பாடிய பாடல் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எஸ்பிபி பாலசுப்ரமணியம்  இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் என்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ஏதோ ஒரு பாடலின் ரெக்கார்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கிறது இந்த புகைப்படத்தில் எஸ்பிபி பாலசுப்ரமணியம் மிகவும் இளம் வயது பையனாக காட்சியளிக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

sb balasubramaniyam
sb balasubramaniyam