இந்த வருடம் சினிமாவில் பணிபுரிந்து வந்த பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்து விட்டார்கள் அந்த வகையில் அண்மையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கோரனோ வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் அவரை அந்த நோயிலிருந்து மீட்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் இறந்த சோகத்தை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள்கள், ரசிகர்கள் என தனது வருத்தத்தை அவரது வீடியோகாணொளி மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவரின் பண்ணை வீட்டிலேயே அவரின் பெற்றோர்கள் புதைக்கப்பட்டதால் அவரும் அந்த மண்ணிலேயே விதைக்கப்பட்டார்.
அவர் இறந்த பொழுது அவருக்காக இசை அஞ்சலி என Tribute வீடியோ ஒன்றை வெளியிட்டனர் அது அவர் மண்ணில் மறைந்து ஒரு சில நாட்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது தற்பொழுது அது இரட்டிப்பாக ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும் அந்த வீடியோ 2.7 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.
இதனை வைத்துப் பார்க்கும் பொழுது மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்னும் மக்கள் மனதில் அப்படியே உயிரோட இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வீடியோ காணொளி எத்தனை பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்து வரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.