இறப்பதற்கு முன்பு பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் என்ன செய்திருக்கிறார் தெரியுமா.! வைரலாகும் வீடியோ.!

S. p balasubrahmanyam

தமிழ் திரையுலகில் நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களில் பாடலை பாடியுள்ள பாடகர் தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த உலகைவிட்டு மறந்துவிட்டார் மேலும் இவர் மறைந்தாலும் இன்னும் ரசிகர்கள் மனதில் அப்படியேதான் இருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறர்.மேலும் இவர் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல் ஒன்று புரோமோ வீடியோவாக சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

ஆம் மருத படத்தில் இவர் பாடியுள்ளார் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சரவணன் விஜி மாரிமுத்து, ராதிகா, பழனிபாரதி, கஞ்சா கருப்பு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்த படக்குழுவினரை சேர்ந்த ஒருவரை பாராட்டும் பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.