இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா.! வைரலாகும் வீடியோ!!

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாயிஷா . இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த அகில் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தார் இதனைத்தொடர்ந்து அவர் 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டிசிங்கம் ,ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். சாயிஷாஅவர்கள் அண்மையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள சாயிஷா அவர்கள் போரடிக்காமல் இருக்க விதவிதமான கேக்குகளை தயார் செய்து தனது கணவருக்கு விருந்து படைத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கும் சூப்பர் பவுள் டான்ஸ் சேலஞ்ச் ஒன்று விடப்பட்டது. அந்த சூப்பர் பவுள் டான்ஸ் சேலஞ்ச்சை  ஏற்றுக்கொண்ட சாயிஷா  இடுப்பை வளைத்து நெளித்து நடனம் ஆடினார்.அத்தகைய சவாலை வெற்றிகரமாக முடித்தார். அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.