எம்மாடி அவனவன் கொரோனா வைரஸ் வந்து செத்துட்டா இருக்கான் நீ என்னடான்னா சாயிஷாவிற்கு பதிலடி கொடுத்த ரசிகர்.!

Sayesha-Saigal
Sayesha-Saigal

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது, அதனால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் மக்கள் வெளியே நடமாடமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க #ask என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா இது தற்போது பயன்படுத்தியுள்ளார், இவர் கடைசியாக காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார், அவர் தனது டுவிட்டரில் இன்று மாலை முதல் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதாக சாயிஷா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.