தற்போது உள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை சாய்ஷா. இவர் கஜினிமுருகன் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். அவ்வப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ரெடி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனைத்தொடர்ந்து சாயிஷா நடித்திருந்த யுவரத்னா திரைப்படம் கடந்த மாதம் 1-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
மேலும் இத்திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நீதானே நான் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் மிகவும் நெருக்கமாக ஆடி உள்ள வீடியோ சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா இல்லா வில்லா என்னா இப்படி வளையிது என்று காமெடி செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.