கவர்ச்சி குயீன் சன்னி லியோனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சதீஷ்.! அதுவும் இவ்வளவு நெருக்கமா.. தெரியுமா.? தீயாய் பரவும் புகைப்படம்.

sunny-leone-and-sathish
sunny-leone-and-sathish-34

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு காமெடி நடிகர்கள் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக  வலம் வருகின்றனர். இதனால் புதுமுக காமெடி நடிகர்களுக்கு ஓரிரு படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் அந்த நடிகர்கள் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொள்ளாமல் மற்றவரின் சாயலில் காமெடியை செய்து வருவதால் வெகு விரைவிலேயே சினிமா உலகை விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் அதிலிருந்து தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு தனக்கென ஒரு பாணியில் காமெடி வசனத்தை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருவர் தான் காமெடி நடிகர் சதீஷ்.

இதுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் மேலும் இவருக்கு தற்போது சோலோவாகவும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். மேலும் ” ஒ மைகோஸ்ட்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷ்  நடிக்கிறார்.  அவர்களுடன் இணைந்து சன்னி லியோன், தம்பி ராமையா போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சதீஷும் கவர்ச்சி கன்னி சன்னி லியோன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு நாங்கல்லாம் போட்டோவ, வீடியோவுளையும் பார்த்துட்டு வந்தோம் ஆனால் நீங்க நேரிலேயே பார்த்டீடிங்க.. எனக் கூறி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.