சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

sathyaraj

வெள்ளித்திரை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ் இவர் வெள்ளித்திரையில் முதலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கத் துவங்கினார் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பு திறமையை பார்த்து இவருக்கு அடுத்அடுத்ததாக கதாநாயகனாக உருவம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே திரையரங்குகளில் பாதிக்கு பாதி ஹிட்டடித்த திரைப்படமாக தான் அமைகிறது.

இவரது மகனும் தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் மகன் நடித்தாலும் இவரும் ஒரு சில திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை விளம்பரங்களிலும் இவர் அதிகமாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சத்யராஜ் மற்றும் அவரது மகனை அதிக நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் அவரது மனைவியை அதிகம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் சத்யராஜும் அவரது மனைவியும் சேர்ந்து நிற்கும் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sathyaraj
sathyaraj