கதறி கதறி அழுத சத்யராஜ் சோகத்தில் ரசிகர்கள்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

Sathyaraj
Sathyaraj

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தமிழ் சினிமா உலகை விட்டு மறைந்த இயக்குனர் தான் எஸ்பி ஜனநாதன் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இழப்பு சினிமா பிரபலங்கள் பலராலும் தாங்க முடியவில்லை.

அதனால் பல சினிமா பிரபலங்களும் தனது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சத்யராஜ் அவரது இழப்பு தாங்க முடியாமல் ஒரு உருக்கமான வீடியோ காணொளியை வெளியிட்டு உள்ளார் ஆம் அதில் எஸ்பி ஜனநாதன் உயர்ந்த சிந்தனையாளர் மட்டுமல்லாமல் அற்புதமான இயக்குனர் எனக்கு மிகவும் பிடித்த மனிதன் அவர் எனது நெருங்கிய நண்பர் எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளாராம்.

மேலும் அவரது இழப்பு தாங்கமுடியாமல் இரங்கல் தெரிவிக்கும் வகையில் விஜய்சேதுபதி,ஷாம்,ஆர்யா போன்ற நடிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய பேர் சமூக வலைதள பக்கங்களில் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.