ஊருக்கு தான் உபதேசம்.. மகளுக்கு இல்லை.! சத்யராஜ் மகள் புகைபடத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.

sathiyaraj-daughter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ்  இவர்  ஆரம்பத்தில் வில்லன்  கதாபாத்திரங்களின் மூலம் தனது திரைப் பயணத்தை மேற்கொண்டார் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சில இயக்குனர்கள் இவரை ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என கணக்கு போட்டார் இதனையடுத்து அவர் ஹீரோவாக தனது பயணத்தை சினிமாவில் மேற்கொண்டு அடுத்தடுத்த வெற்றிகளை குவித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமடைந்தார்.

தற்பொழுது அவர் ஹீரோவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வருகின்ற கதைகளை ஏற்று நடித்து வருகிறார்.தற்பொழுது அவர் சினிமா மற்றும் குடும்பத்துடனும் மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் சிபிராஜ் தற்பொழுது சினிமா பயணத்தை மேற்கொண்டு நடித்து வருகிறார் அவரது மகள் ஊட்டச்சத்து நிபுணராக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திவ்யா  அன்மையில் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகளை பிரதமரிடம் கடிதம் முலம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.  தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் அதற்காக மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியின் படி மருத்துவமனைக்கு வரும் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் மேலும் அவர் சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியல் ஈடுபாடு அதிகம் அதனால் விரைவில் நான் அரசியலுக்கு வர ஐடியா உள்ளது என கூறி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.சமீப காலமாக திவ்யா அவர்கள் வெளியிடம் புகைப்படங்கள் கவர்ச்சியாக இருந்து வருகிறது இதனை அடுத்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

divya-tamil360newz
divya-tamil360newz