பல வருட கழித்து உண்மையை உடைத்த சசிகுமார் : சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதியை கொல்லாதுக்கு காரணம் இதுதான்.? இது நம்பர மாதிரி இல்லையே.

subramaniyapuram
subramaniyapuram

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின்னாட்களில் படிபடியாக ஹீரோ என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் கொண்டு அவர் நடிகர் சசிகுமார். இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் ரசிகர்கள் பெரிதும் இவரிடம் எதிர்பார்த்து என்னுமோ இவர் இயக்குனராக சிறப்பான கதைகளை இயக்க வேண்டும் என்பது தான்.

அதற்கு காரணம் இவர் இயக்கத்தில் வெளியான ஓரிரு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளதால் இது போன்ற சிறப்பான படைப்புகள் தற்போது தமிழ் சினிமாவுக்கு தேவையானது என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிக்கொண்டு வருகின்றனர்.

சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் படமும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதற்கு காரணம் இந்த திரைப்படம் அரசியல், துரோகம், காதல் என அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருந்ததால் படம் வெற்றி பெற்றது. மேலும் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்தது ஒரு படம் வெளியாகி பல நாட்கள் ஓடியது மேலும் வசூலிலும் வாரி குவித்தது.

இந்த படத்தில் அனைவரும் தனது ஆதரவை திறமையை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது ஜேம்ஸ் வசந்தனின் இசையும் கை கொடுத்தது. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் விறுவிறுப்பாக சென்றிருந்தாலும் ஒருகட்டத்தில் ஜெய்  நடிகை சுவேதியை கொல்லப்படுவார் அதற்கு சசிகுமார் பழிவாங்காமல் விட்டுவிடுவார்.

இது பலருக்கும் அந்த படத்தில் ஆச்சரியத்தை கொடுத்தது. இதனை சமூக வலைதளப் பக்கங்களில் சசிகுமாரை அப்போது ரசிகர்கள் கேட்பது வழக்கமாக வைத்திருந்தனர் இதற்கு பதில் அளிக்காமல் இருந்த சசிகுமார் சமீபத்தில் பதிலளித்துள்ளார் அதற்கு அவர் கூறியது அந்த கதாபாத்திரத்தில் அவரை கொள்ளும் சீன் நாங்கள் எடுக்கவே இல்லை.

subramaniyapuram
subramaniyapuram

அந்த படத்தில் நான் சுவாதியை கொள்ளும் சீனை எடுத்ததே வெறும் டிரைலருக்காக மட்டும் தான் படத்தில் இந்த சீனை நாங்கள் எடுக்கவில்லை விட்டு விட்டோம் என கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.