2 லட்சம் பணத்தை கஷ்டப்படும் பெண்ணுக்காக வாரி வழகிய நடிகர் சசிகுமார்.!

sasi-kumar-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் பல படங்களில் காமெடி கேரக்டரிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்பொழுது  ராஜவம்சம், எம்ஜிஆர் மகன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது. இப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சசிகுமார் கஷ்டத்தில் தவித்த ஒரு பெண்ணுக்காக இரண்டு லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.  அந்தப் பெண்ணைப் பற்றியும், அவர் எதற்காக அந்த பெண்ணிற்கு உதவினார் என்பதைப் பற்றியும் அந்தப் பெண்ணே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் ஆறு வருடங்களுக்கு முன்பு அப்பொழுது நடந்த இத்தாலியில் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக இத்தாலிப் பெண் ஒருவர் வசதியின்றி கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

இதனை அறிந்த சசிகுமார் உடனே அந்தப் பெண்ணிற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இந்நிலையில்  உதவியை மனதில் வைத்துக் கொண்டு சரத்குமாரை தன் அம்மாவுடன் பவானி சசிகுமாரினை நேரில் சென்று நன்றி கூறியுள்ளார். அதோடு இன்று ஒலிம்பிக்கில் வால் சண்டைக்காக தேர்வாகியுள்ளார்.

sasi kumar
sasi kumar

இதனை அறிந்த சசிகுமாரின் ரசிகர்கள் பாலிவுட் வட்டாரங்கள் என்று அனைவரும் சசிகுமாருக்கு தங்களது பாராட்டுக்களை கூறிவருகிறார்கள்.