தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்கப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில்தான் உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தற்போது சிறிது காலம் ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அவர்களிடம் கதை கேட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் ஓய்வில் இருக்கும் பொழுது அவருடைய வீட்டிற்குச் சென்று சசீகலா அவரை சந்தித்தது மிகவும் ஆச்சரியத்தில் உள்ளாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதேபோன்று பெங்களூர் ஜெயிலில் இருந்து அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் சிறையிலிருந்து வெளியான பிறகு தான் அரசியலில் இருந்து சிறிது நாட்கள் நான் ஓய்வு எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு இவர் மீண்டும் அரசியலுக்கு வர ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது அந்த வகையில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சசிகலா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளாராம். அவர் சசிகலாவை சந்தித்த பொழுது அவருடைய மனைவி லதாவும் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலா ரஜினிகாந்தை சந்தித்தவுடன் ஏதேனும் அரசியல் சம்பந்தமாக அவர்கள் இருவரும் கலந்து பேசி இருப்பார்களா என பலரும் சந்தேகத்தில் இருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டு வருகிறார்கள்.