சார்பாட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த மாரியம்மாவா இது..? கிளாமரில் இப்படி ஒரு தாண்டவமா..!

mariyamma

தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனம் உள்ள திரைப் படத்தை இயக்குவதில் வல்லவர் என்றால் அது பா ரஞ்சித் தான் இவர் சமீபத்தில் ஆர்யாவை வைத்து சார்பாட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி உள்ளார் இத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்துள்ளது.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ஆர்யாவுடன் துஷாரா விஜயன் மற்றும் பசுபதி, அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதப், ஜான் விஜய் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இவ்வாறு உருவான இந்த திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வெளிநாட்டில் மிக முரட்டுத்தனமாக விளையாடக்கூடிய குத்து சண்டை விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

இந்நிலையில் இவர் இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு மனைவியாக நடித்து இருப்பார் இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் பெருமளவு ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை சார்பட்டா பரம்பரை திரைப்படம் மூலமாக இவரும் பெரிதளவு இந்த திரைப்படத்தில் பாராட்டப்பட்டார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரமும் மிக சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் இதில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு இவர் போட்ட குத்தாட்டத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இவர் தமிழில் இதற்கு முன்பாக போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பொதுவாக  இந்த நடிகை சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் புடவை கட்டிக்கொண்டு கிராமத்து பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியில் ரசிகர்களை கண்டம் செய்து வருகிறது.

mariyamma-2
mariyamma-2

அந்த வகையில் தற்போது சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமானது மிகவும் வைரலாக பரவி வருகிறது இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

mariyamma-1