மூளை முடுக்கு எங்கும் வசூல் வேட்டை நடத்தும் சர்தார் – 5 நாள் முடிவில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

sadar
sadar

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்களும் பிரம்மாண்டமான வெற்றியை பெறுகின்றன ஏன் அண்மையில் கூட இவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள்..

நல்ல வசூல் வேட்டை நடத்திய நிலையில் இவர் நடிப்பில் இப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்று வரும் திரைப்படம் சர்தார் இந்த படத்தை எஸ்பி மித்திரன் இயக்கியிருந்தார் கார்த்தி இரண்டை கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார் அவருடன் கைகோர்த்து..

ராசி கண்ணா, லைலா, முனிஷ்காந்த மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக இந்த படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை எதிர்த்து பிரின்ஸ் திரைப்படம் வெளியானது ஆனால் அந்த படத்தை விட இந்த படம் சிறப்பாக இருப்பதால் தற்பொழுது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் ஆரம்பத்திலேயே  நல்ல வசூலை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சர்தார் திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் ஐந்து நாள் முடிவில்..

மட்டுமே சுமார் 27 கோடி வரை வசூலித்திற்கும் என தகவல்கள் வெளி வருகின்றன வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது இதனால் தொடர்ந்து ஹார்ட்ரிக் வெற்றியை கார்த்தி ருசித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அவரும் சரி, சர்தார் படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்..