பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் ஒட்டுமொத்த கெட்டப் கலையும் மறைத்து வெளியிட்ட சர்தார் பட குழு.!

sardar
sardar

சினிமாவைப் பொறுத்தவரை சங்கர் எடுத்த படங்கள் அனைத்தும் மிகப் பிரமாண்டமாக இயக்கி வரும் சங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று கூற வைத்துள்ளார் ஆனால் தற்போது சங்கர் படத்தையும் மிஞ்சும் அளவிற்கு கார்த்தியின் சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகி மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் 16 கெட்டப்பில் நடித்திருக்கிறார் என்பதை படத்தை பார்த்த பிறகுதான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஆகியிருக்கிறது. இதற்கு முன் சர்தார் படத்தில் கார்த்தி அவர்கள் இரட்டை கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று சர்தார் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராசி கண்ணா, லைலா, இளவரசு, முரளி சர்மா, உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கார்த்தி அவர்கள் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் என்று எண்ணி இருந்த ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்ஸாக இந்த படம் அமைந்துள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி அவர்கள் 16 கெட்டபில் நடித்துள்ளார் ஒவ்வொரு கெட்டபிறக்கும் அவர் மெனக்கட்டு மேக்கப் போட்டது அனைத்தும் வீணாகவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த படம் சங்கர் படங்களை போல் மிகப் பிரமாண்டமாக இருக்கிறது இதனால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இதுதான் அதிக பட்ஜெட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 16 கெட்டபில் சர்தார் படத்தில் கார்த்தி அவர்கள் தனது வித்தியாசமான முயற்சியை வெளிகாட்டி இருக்கிறார் என்று அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அது மேலும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருந்தது சர்தார் திரைப்படம் இனி வரும் நாட்களில் இதுபோன்று பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.