கடந்த ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சார் பரம்பரை என்ற திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்து இருப்பார். அதேபோல இன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை துஷரா விஜயன் நடித்திருப்பார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பசுபதி கலையரசன் ஜான் கோகன் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசம் இழுத்துவிட்டார்.
அந்த வகையில் நமது நடிகை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் மிக விரைவில் முன்னணி நடிகையாக அவதாரம் எடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.
பொதுவாக இந்த திரைப்படத்தில் ஆர்யா நடிப்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு சில தரப்பு மக்களை குறிப்பிட்டு காட்டும்படி இந்த திரைப்படம் அமைந்ததாக சிலர் விமர்சனம் செய்து இருந்தார்கள்.
ஆனால் இந்த திரைப்படத்தின் கதை மற்றும் நடிப்பு திறன் இந்த விமர்சனத்தை தலைதூக்க விடாமல் மறைந்தது மட்டுமில்லாமல் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது மட்டும் இல்லாமல் வெகு நாட்கள் கழித்து ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி அவ்வபோது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை வானத்திலிருந்து கொதிக்கும் சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோ ஆனது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!