இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!! என்ன அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்..

lakshmi1

2003ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.  இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் மிகவும் குட்டியான டீசர்ட் மற்றும் டவுசரை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

lakshmi-serial-actress-01
lakshmi-serial-actress-01
lakshmi-serial-actress
lakshmi-serial-actress