ரசிகர்களின் உணர்ச்சியை அத்துமீரவைத்த சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை..! அடேய் என்ன ஷேப்புடா இது..?

ratchitha
ratchitha

saravannan meenatchi serial actress latest photos: என்னதான் சினிமா நடிகைகள் மிக அழகான முக தோற்றத்துடனும் கவர்ச்சி அளவுக்கு அதிகமாக காட்டி இருந்தாலும் அவர்களுக்கு சொல்லும்படி அந்த வளைவு நெளிவுகள் இருக்கவே இருக்காது.  ஆனால் சீரியல் நடிகைகள் அப்படி கிடையாது புடவையில் கூட ரசிகர்களை எளிதில் புடைத்து விடுவார்கள்.

அப்படித்தான் சீரியல் நடிகை ரச்சிதா புடவையில் புகைப்படத்தை வெளியிடுவதில் தனித்தன்மை வாய்ந்தவர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்.

இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் தினேஷ் அவர்கள் நடித்திருப்பார் இவ்வாறு இருவரும் இணைந்த முதல் சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகாக சரவணன் மீனாட்சி சீரியலில் இவர் நடிக்க ஆரம்பித்தார் இந்த சீரியலில் முதல் பாகம் மட்டும் அல்லாமல் இரண்டாம் மூன்றாம் பாகம் வரை சென்றது மேலும் இவ்வாறு உருவான இந்த சீரியல் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ஏனெனில் இந்த சீரியலில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது சீரியல்நடிகை சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஸ்புக் பக்கத்தில் இவரை உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள் ஏராளம்.

ratchitha
ratchitha

அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

ratchitha
ratchitha
ratchitha
ratchitha